வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | அம்மாவை நேசி!!!பெரியார் வாழ்க | தமிழ் வாழ்க!!!

Thursday, September 16, 2010

லினக்ஸ்-இல் ஸ்கிரீன் ஷாட் எடுத்த picture-கள் png format-இல் இருக்கும் அதனை jpg format-க்கு எவ்வாறு மாற்றுவது?

CONVERT PNG TO JPG





லினக்ஸ்-இல் screen shot என்ற வசதி உள்ளது. இதன் மூலம் நாம்   நமக்கு  தேவையான window-வினை picture-ஆக எடுக்கலாம் இவ்வாறு எடுத்த picture- கள்  png    format -இல் இருக்கும் அதனை jbg format-க்கு terminal-கொண்டு மாற்றலாம் ஆனால் அதற்கு convert
என்ற program install செய்திருக்க வேண்டும். அவ்வாறு  program install செய்யாத போது எவ்வாறு மாற்றுவது என்று பார்ப்போம்.


லினக்ஸ் 10.10-இல் shotwell photo editor உள்ளது. இதனை கொண்டு png image-ஐ jbg image ஆக மாற்றலாம்.அதனை இப்போது காண்போம்.

Screenshot எடுக்க பின்வரும் படங்களை பாருங்கள்.

படம்.1

படம்.2

இவ்வாறு எடுக்கும் image- desktop save செய்து கொள்ளுங்கள் பின் அந்த image- double click செய்து open செய்தால் பின்வரும் window தோன்றும்.

படம்.3

இதில் edit என்ற option-ஐ தெரிவு செய்யுங்கள் பின்வரும் window தோன்றும்.

படம்.4

இதில் file-இல் சென்று Save As என்ற option- select செய்தால் பின்வரும் window தோன்றும்.

படம்.5

படம்.6

இதில் format என்றதை select செய்தால் png jpg என இரண்டு format இருக்கும்,இதில் jpg என்றதை செலக்ட் செய்து ok பொத்தானை அழுத்தினால் போதும் நம்முடய png image jbg image-ஆக save ஆகிவிடும்.




2 comments:

  1. தங்கள் வரவு நல்வரவாகுக... :-) :-)

    அனைவருக்கும் புரியும்படி நல்ல பட விளக்கத்துடன் எழுதுகிறீர்கள். தங்கள் பணி தொடரட்டும் :-)

    ReplyDelete
  2. //sethupathy கூறியது...

    தங்கள் வரவு நல்வரவாகுக... :-) :-)

    அனைவருக்கும் புரியும்படி நல்ல பட விளக்கத்துடன் எழுதுகிறீர்கள். தங்கள் பணி தொடரட்டும்//

    நன்றி தோழர் திரு.sethupathy அவர்களே!!

    ReplyDelete