வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | அம்மாவை நேசி!!!பெரியார் வாழ்க | தமிழ் வாழ்க!!!

Friday, December 3, 2010

லினக்ஸ்-இல் picasa மென்பொருளை நிறுவுவது எப்படி?



பிகசா ஒரு சிறந்த IMAGE VIEWER இதில் SEND IMAGE AS E-MAIL,COLLAGE,MOVIE MAKER,PHOTO EDITOR போன்ற பல வசதிகள் உள்ளன இருந்தாலும் இது விண்டோஸ் இல் மட்டுமே பயன் படுத்தி இருப்போம். இதனை எவ்வாறு லினக்ஸில் நிறுவுவது என்று பார்ப்போம்.

முதலில் முனையத்தை திறந்து கொள்ளவும் பின்னர் கீழ்வரும் CODE-ஐ முனையத்தில் கொடுக்கவும்.

பின் வரும் ஏழு கட்டளைகளை TERMINAL-இல் கொடுக்கவும்.
குறிப்பு :ஒரு வரிக்கு மேல் வரும் கட்டளைகளை நீங்கள் இரண்டு வரிகளில் கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம்.

1.

sudo add-apt-repository ppa:ubuntu-wine/ppa


2.

echo "deb http://ppa.launchpad.net/ubuntu-wine/ppa/ubuntu $(lsb_release -sc) main" | sudo tee -a /etc/apt/sources.list sudo apt-key adv --keyserver keyserver.ubuntu.com --recv-keys F9CB8DB0


3.

sudo apt-get update && sudo apt-get install wine

4.


sudo sh -c "echo 'deb http://dl.google.com/linux/deb/ testing non-free' >> /etc/apt/sources.list" sudo apt-key adv --keyserver keyserver.ubuntu.com --recv-keys 7FAC5991

5.

sudo apt-get update && sudo apt-get install picasa

6.

cd ~/Desktop && wget http://dl.google.com/picasa/picasa38-setup.exe chmod +x ~/Desktop/picasa38-setup.exe #this is required for Lucid and Maverick to be able to run the exe file


7.

sudo cp -r ~/.wine/drive_c/Program\ Files/Google/Picasa3/* /opt/google/picasa/3.0/wine/drive_c/Program\ Files/Google/Picasa3/

அவ்வளுவுதான் பிகசாவை நமது லினக்ஸ் இயங்குதளத்தில் INSTALL ஆகிவிட்டது .


இதனை RUN செய்ய Applications > Graphics > Picasa > Picasa.


1 comment: