உபுண்டு எட்டு அடி - லினக்ஸ் மிண்ட் பதினாறு அடி!! என ஏற்கனவே மென்பொருள் பிரபு சார் அவர்கள் மிண்ட் 9 பற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.நானும் சாரின் பதிவை பார்த்துவிட்டு மிண்ட் 9-ஐ தரவிறக்கம் செய்து நிறுவி பார்த்தேன் ஆனால் கிராஃபிக்ஸ் card சரியாக வேலை செய்யவில்லை. சரி மிண்ட் 10(rc) ரிலீஸ் ஆனது கேள்விபட்டு முயற்சி செய்து பார்ப்போம் என்று மிண்ட் 10(RC) ஜூலியா ISO File-ஐ தரவிறக்கம் செய்து எனது மடிக்கணினியில் Startup Disc Creator மூலம் PENDRIVE-இல் நிறுவி Live-வாக இயக்கி பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது .
சரி பார்ப்போம் என்று நிறுவி விட்டேன் Visual Effect அற்புதமாக உள்ளது.உடனடியாக லினக்ஸ் பயன்படுத்த,கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் முதலில் மின்ட் பயன்படுதினால் எழிதாக இருக்கும் ஏனெனில் இது WINDOWS போன்றேதான் இருக்கும்.
இதில் ஏராளமான மென்பொருள்கள் அழகாக வரிசை படுத்தபட்டுள்ளன.உபுண்டுவில் ஒபேரா,பிக்கசா போன்ற மென்பொருள்கள் மென்பொருள் வாரிசையில் இடம்பெறவில்லை ஆனால் இதில் உள்ளன.
Rc -யே இப்படினா ஒரிஜினல் ரிலீஸ் ஆனால் எப்படி இருக்கும்!!
லினக்ஸ் மிண்ட் 10 (Rc) Julia-ஐ தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும் .
// Rajkumar Ravi கூறியது... பயனுள்ள தகவல். உங்களது மிண்ட் 10 டெஸ்க்டாப்பை ஒரு படமெடுத்து போட்டிருக்கலாமே?// தாங்கள் வருகைக்கு நன்றி தோழா!!! இதோ டெஸ்க்டாப் படம்...
/// dhanesh கூறியது... i see your blog for how to install to wireless drive Compaq 515.it,s very nice and useful.i don't for that so it' very very use ful/// இல்லை இல்லை நீங்கள் நண்பர் கதிர்வேல் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். http://gnutamil.blogspot.com/ நன்றி... dhanesh...
// dhanesh கூறியது... i install Linux mint 10 it's very good. thank you very much. you are teach for me that os// இது final version அல்ல RC மட்டுமே தற்போது பயன்படுத்திபாருங்கள். நன்றி.....தோழா!!!
// Senthil கூறியது... Thanks. I want to know how to install myself.Can u pls send me some details/ some videos..Thanks Again Senthil Doha senthil34in@gmail.com// Welcome senthil I will send Linux Mint installation guide in U R E-Mail...
//லினக்ஸ் பயன்படுத்த,கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் முதலில் மின்ட் பயன்படுதினால் எழிதாக இருக்கும் ஏனெனில் இது WINDOWS போன்றேதான் இருக்கும். //
ReplyDeleteஅதே. அதே.
//மென்பொருள் பிரபு (Menporul Prabhu) கூறியது
ReplyDeleteஅதே. அதே.//
வந்து வாழ்தியதற்கு நன்றி திரு.பிரபு சார்!!!
your poster is very nice and easy also. now i am also interested for used Linux mint10
ReplyDelete// dhanesh கூறியது...
ReplyDeleteyour poster is very nice and easy also. now i am also interested for used Linux mint10//
நன்றி தோழா!!!
பயனுள்ள தகவல். உங்களது மிண்ட் 10 டெஸ்க்டாப்பை ஒரு படமெடுத்து போட்டிருக்கலாமே?
ReplyDelete// Rajkumar Ravi கூறியது...
ReplyDeleteபயனுள்ள தகவல். உங்களது மிண்ட் 10 டெஸ்க்டாப்பை ஒரு படமெடுத்து போட்டிருக்கலாமே?//
தாங்கள் வருகைக்கு நன்றி தோழா!!!
இதோ டெஸ்க்டாப் படம்...
hello friend,,,,, your blog very useful......
ReplyDeletewindows 7,prosess to linuxmint process compare with linux,,,,,, very nice.
லினக்ஸ் நிறுவினேன் அதில் வீடியோ மற்றும் ஆடியோ ஃபைல்கள் support செய்யவில்லை உங்கள் பதிவினை பார்த்து vlc நிறுவி பயன்படுத்துகிறேன். நன்றாக உள்ளது....
ReplyDeleteஉங்கள் பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்..
// thaya கூறியது...
ReplyDeleteலினக்ஸ் நிறுவினேன்...
உங்கள் பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்..///
வந்து வழ்த்தியதிற்கு நன்றி தோழா!!!
// thaya கூறியது...
ReplyDeletehello friend,,,,, your blog very useful...... ///
thanks frnd...
i see your blog for how to install to wireless drive Compaq 515.it,s very nice and useful.i don't for that so it' very very use ful
ReplyDeletei install Linux mint 10 it's very good.
ReplyDeletethank you very much. you are teach for me that os
/// dhanesh கூறியது...
ReplyDeletei see your blog for how to install to wireless drive Compaq 515.it,s very nice and useful.i don't for that so it' very very use ful///
இல்லை இல்லை நீங்கள் நண்பர் கதிர்வேல் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
http://gnutamil.blogspot.com/
நன்றி... dhanesh...
// dhanesh கூறியது...
ReplyDeletei install Linux mint 10 it's very good.
thank you very much. you are teach for me that os//
இது final version அல்ல RC மட்டுமே தற்போது பயன்படுத்திபாருங்கள்.
நன்றி.....தோழா!!!
Thanks.
ReplyDeleteI want to know how to install myself.
Can u pls send me some details/ some videos..
Thanks Again
Senthil
Doha
senthil34in@gmail.com
// Senthil கூறியது...
ReplyDeleteThanks. I want to know how to install myself.Can u pls send me some details/ some videos..Thanks Again Senthil Doha
senthil34in@gmail.com//
Welcome senthil
I will send Linux Mint installation guide in U R E-Mail...