வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | அம்மாவை நேசி!!!பெரியார் வாழ்க | தமிழ் வாழ்க!!!

Sunday, October 10, 2010

Ubuntu 10.10 (Maverick Meerkat) Released‎ (10/10/2010)1Today...








     10.10 released


ubuntu 10.10 maverick meerkat இன்று வெளியிடபட்டது அதனை தரவிறக்கம் செய்து எனது மடிக்கணினியில் நிறுவினேன் மிகவும் அருமையாக உள்ளது இன்டெர்நெட் மிகவும் விரைவாக செயல்படுகிறது. Visual Effect நன்றாக செயல்படுகிறது. UBUNTU SOFTWARE CENTER-ல் மென்பொருள்களின் தொகுப்பு மிக அழகாக தரப்பட்டுள்ளது.இந்த உபுண்டு மவெரிக் மீர்கட் லினக்ஷ் பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என நம்புகிறேன்.இதன் மூலம் லினக்ஷ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பர்க்கிறேன்.  LINUX UBUNTU 10.10  மவெரிக் மீர்கட்  என்னை போன்ற‌ LINUX பிரியர்களுக்கு வரபிரசாதம். 



4 comments:

  1. // suthanthira-ilavasa-menporul.com கூறியது...
    please attach indli vote button and submit to ta.indli.com//

    நன்றி திரு.பிரபு சார்!!!
    கண்டிப்பாக இணைத்து விடுகிறேன் சார்...

    ReplyDelete
  2. அதற்குள் நிறுவி இயக்கிப் பார்த்து விட்டீர்களா? மகிழ்ச்சி. ஒரு சிறிய வேண்டுகோள், ஆங்காங்கே தோன்றும் குட்டி குட்டி எழுத்துப் பிழைகளை சரிசெய்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. // Rajkumar Ravi கூறியது...
    அதற்குள் நிறுவி இயக்கிப் பார்த்து விட்டீர்களா?...//
    நன்றி நண்பா கண்டிப்பாக சரி செய்து விடுகிறேன்.

    ReplyDelete